2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேசமட்ட விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2011 மே 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேசமட்ட விளையாட்டு விழா போரதீவு விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.


பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் விமலநாதன், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்களெனப் பலரும் கலந்து கொண்டர்.

இதில் வெற்றியீட்டிய கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக் கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X