Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டிகள் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டுத்;துறைப் பணிப்பாளர் க.கணேசநாதன் தலைமையில் ஆரம்பமான இந்தப் போட்டியில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கணித புள்ளிவிபரவியல் திணைக்களத்தைச் சேர்ந்த கலாநிதி என்.சற்குணராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
36 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago