Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 13 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பிரதேச கோட்டக்கல்வி அலுவலகத்தினரால் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன்; தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்; கலந்துகொண்டார். கௌரவ விருந்தினர்களாக வெருகல் பிரதேச தவிசாளர் ச.விஜயகாந், வாகரை மக்கள் வங்கி முகாமையாளர் ப.யோகநாதன், மூதூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர், கணக்காளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
35 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago