2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 மே 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச செயலகப் பிரிவின் இளைஞர் கழகங்களுக்கிடையிலான இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ரிஸ்வி பாரூக், குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோரும் தொழில்நுட்பத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் இணைப்பு செயலாளர் ஏ.எம்.அஸ்மி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மத்திய மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக், இளைஞர்கள் விளையாட்டு துறையில் முன்னேருவதற்கு தற்போதைய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X