2025 ஜூலை 19, சனிக்கிழமை

கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதில் பிரதம அததியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.
இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் மர்வா இல்லம் சம்பியனானதுடன் மினா இல்லம் இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X