2025 ஜூலை 19, சனிக்கிழமை

நாவலப்பிட்டி சென்மேரிஸ் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாவலப்பிட்டி சென்மேரிஸ் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் எம்.ரணீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பளை வலய கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ்.துரைராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் முதலாம் இடத்தை இக்பால் இல்லமும் இரண்டாம் இடத்தை ஜாயா மற்றும் ஜன்னாஹ் ஆகிய இல்லங்களும் பெற்றுக்கொண்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X