Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை, புனித மரியாள் கல்லூரிக்கும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற மெகா வலைப்பந்து போட்டியில் புனித மரியாள் கல்லூரி வெற்றிபெற்றது.
இப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் புனித மரியாள் கல்லூரி 35:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியை வெற்றி கொண்டது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ஈ.போல், வலயக்கல்வி பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
11 minute ago
17 minute ago
21 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
21 minute ago
8 hours ago