2025 ஜூலை 19, சனிக்கிழமை

பெரும் போர் என வர்ணி;க்கப்படும் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 01 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகளின் வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை காலை இந்துக்களின் பெரும் போர் என வர்ணி;க்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு  முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு அணிகளும் முதல் 3 போட்டிகளிலும்  சமநிலையிருந்தபோதிலும், கடந்த வருடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற 4ஆவது போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி தனது முதலாவது வெற்றியைப் பதித்து முதலாவது வெற்றி பெற்ற அணி என்ற சாதனையைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X