2025 ஜூலை 19, சனிக்கிழமை

வடக்கில் பெரும் போர்; யாழ்.மத்திய கல்லூரி துடுப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போர் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பித்துள்ளது.ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரு பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் நாணயச் சுழற்சியில் யாழ்.மத்திய கல்லூரி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தற்போது விளையாடி வருகிறது நண்பகல் இடைவேளையின் போது மத்திய கல்லூரி 5 விக்கற்றுக்களை இழந்து 60 ஒட்டங்களைப் பெற்றுள்ளது. யாழ்.பரியோவான் கல்லூரி வீரங்களின் சாதூரியமான களத்தடுப்பாட்டத்தில் 5 விக்கற்றுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X