2025 ஜூலை 19, சனிக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் பிக்புட் கழகம் சம்பியன்

Super User   / 2012 மார்ச் 12 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை – பட்டணமும் சூழலும் பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான  கால்பந்தாட்ட போட்டியில் பிக்புட் கழகம் சம்பியனானது.

கடந்த சனிக்கிழமை திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை பிக்புட் கழகம் தோற்கடித்தது.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.ஸ்பகுமார பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X