2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழ்.மத்திய கல்லூரி- சென்ஜோன்ஸ் கல்லூரிக்கான கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2012 மார்ச் 16 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

 

 

யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி தொடர்பான ஏற்பாடுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஞானப்பொன்ராசா தலைமையில்  நடைபெற்ற இவ் ஊடகவியளாலர் சந்திப்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X