Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 மார்ச் 18 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்டபட்ட 4 பொலிஸ் நிலையங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் இந்து மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
ஆனமடுவ, புத்தளம், முந்தல் மற்றும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தினர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபயவிக்ரம மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
9 minute ago
15 minute ago
19 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
19 minute ago
8 hours ago