2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிளிநொச்சியில் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கவிசுகி)


கிளிநெச்சியில் ஆண்களுக்காக சைக்கிளோட்ட போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை  வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 சைக்கிளோட்ட போட்டி நல்லூர் கந்தன் ஆலயமுன்றலில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில், யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் கலாநிதி மோகன், யாழ் பிராந்தியத்தின் பொலிஸ் மா அதிபர் கே.ஜி.எல்.பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேசிறி அலன்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X