2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிண்னையடியில் விளையாட்டுக் கழங்களுக்கான விளையாட்டு போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சித்திரை புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் கிண்னையடி பிரதேச கிண்னையடி விளையாட்டு மில்லர் கழகம் நடாத்திய கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X