2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாக சங்கத்தின் செயலாளர் த. கமலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள கழகங்கள் விண்ணப்பங்களை தமது சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத்தின் செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்கவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X