2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

லிவர்பூல் சவால் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் லிவர்பூல் அணி செம்பியன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)


புத்தளத்தில் இடம்பெற்ற லிவர்பூல் சவால் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் லிவர்பூல் அணி செம்பியனாகியுள்ளது.

புத்தளம் லிவர்பூல் உதைப்பந்தாட்ட கழகத்தின் அனுசரணையில் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் கழகம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

புத்தளம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் யுனைட்டட் அணியை லிவர்பூல் அணி வெற்றிக்கொண்டது.

இப்போட்டிக்கு, புத்தளம் நகரசபை தலைவர் கே. ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X