2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்

Super User   / 2012 மே 02 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கஜன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச  இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த  சனிக்கிழமை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. கிழக்கு  மாகாண  விவசாய கால்நடை மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா பிரதம அதிதியாக  அதில் கலந்து சிறப்பித்தார்.

18 இளைஞர் கழகங்களைச் சேரந்த 1420 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X