2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
அகில இலங்கை பல்கலைக்கழகங்களுக்ககு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி  நாளை சனிக்கிழமை  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் தென்;கிழக்கு பல்கலைக்கழக அணியும் கொழும்பு களனி பல்கலைக்கழக அணியும் மோதவுள்ளன.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக யாம்.மாவட்ட கிரிக்ககெட் சங்கத்தின் தலைவர் பொ.சந்திரநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X