2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் அணி தெரிவு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


கு.சுரேன்


இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் சண்டே ரைம்ஸ் மற்றும் பாட்டா நிறுவனம் இணைந்து எனப்படும் மாகாண ரீதியில் சிறந்த துடுப்பாட்ட அணிகளை வருடாவருடம் தெரிவுசெய்து வருகின்றது.

'பாடசாலைகள் துடுப்பாட்ட வீரர் விருது' என்ற பெயரில் இவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், மேற்படி தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி 19 வயதுப்பிரிவு ஏ துடுப்பாட்ட அணி வடமாகாணத்தில் சிறந்த துடுப்பாட்ட அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X