2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் மத்தியஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

மைதானங்களில் வைத்து கால்ப்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் தாக்கப்படுவது மற்றும் அவமானப்படுத்தப்படுவது என்பவற்றைக் கண்டித்து பருத்தித்துறை கால்பந்தாட்ட மத்திஸ்தர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் நக்கீரன் விளையாட்டுக்கழகம், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்கள் நடத்திய சுற்றுப்போட்டிகளில் மத்தியஸ்தர்கள் தாக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் தமக்கு மைதானங்களில் போதிய பாதுகாப்பினை சுற்றுப்போட்டி நடத்தும் கழகங்கள் பங்குபற்றும் கழகங்கள் வழங்குவதில்லையென்று தெரிவித்தே இன்றைய பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்வதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X