2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா, சைக்கா நிறுவனம் கிண்ணியாவிலுள்ள விளையாட்டு கழகங்கள் பலவற்றிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தது.

இதில் கிண்ணியா தளவைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கும் இவ் உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

சைகா நிறுவனத்தின் தலைவரும் கிண்ணியா நகரசபை நகர பிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி தளவைத்தியசாலை கிரிக்கெட் அணித்தலைவர் ஏ.உபைத்துள்ளாவிடம் கிரிக்கெட் உபகரணங்களை கையளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X