2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யூனியன்ஸ், சண்டிலிப்பாய் அணிகள் இறுதியில்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்.மாவட்ட பாடசாலைகளில் அழைக்கப்பட்ட  வலைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டிக்கு தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் சண்டிலிப்பாய் இந்து கல்லூரி அணியும் தெரிவாகியுள்ளன.

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை தமது 175 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இப்போட்டியினை கடந்த வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி முதல் நடத்தி வருகின்றது.

இதில், மூன்றாமிடத்திற்கான போட்டியில் யாழ். இந்து மகளிர் கல்லூரி அணியும் அராலி சரஸ்வதி வித்தியாலய அணியும் மோதுகின்றன.

இறுதிப்போட்டி, மற்றும் மூன்றாமிடத்திற்கான போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X