2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டு நகரில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

A.P.Mathan   / 2013 ஜூலை 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸினால் மட்டக்களப்பு மாவட்டத்தை தனியான மறைமாவட்டமாக  பிரகடனப்படுத்தி ஓராண்டு நிறைவையொட்டி, மட்டக்களப்பு மறைமாவட்ட கோட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த பாரிய மரதன் ஓட்டம் நேற்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு ஆயரில்ல பிரதிநிதி பிறைனர் கெலர் தலைமையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முன்னால் ஆரம்பமான மரதன் ஓட்டப் போட்டிகளில் ஆண், பெண் போட்டியாளர்கள் பெருமளவில் பங்கு கொண்டனர்.
 
சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்ட இப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடாத்தப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X