2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண தடகள, மைதான நிகழ்வுகளின் மூன்றாம் நாள் தரவரிசை

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்
 
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 6ஆவது தடகள மற்றும் மைதான போட்டிகள் கடந்த வியாழக்கிழமை முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
நேற்று சனிக்கிழமை மூன்றாம் நாட்களாகத் தொடர்ந்த தடகள, மைதான போட்டிகளின் அடிப்படையில் வலிகாமம் கல்வி வலயம் 289 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X