2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெரியக் கல்லாறு மத்தியக் கல்லூரி அணி வெற்றி

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ரவீந்திரன்

பெரியக்கல்லாறு  மத்தியக் கல்லூரி  அணிக்கும்  மட்டக்களப்பு  இந்துக் கல்லூரி   அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெரியக் கல்லாறு மத்தியக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

பெரியகல்லாறில்   நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்துக்கல்லூரி  அணி  45  ஓவர்களில்   221 ஓட்டங்களையும்  மத்தியகல்லூரி அணி  42.5  ஓவர்களில்   223   ஓட்டங்களையும்  பெற்றுகொண்டன.

தனுராஜ்  60  பந்துகளுக்கு  61 ஓட்டங்களை பெற்று  சிறந்த துடுப்பாட்ட  வீரராக   தெரிவானார்.

நிரோன் 60 பந்துகளுக்கு 52  ஓட்டங்களையும் பெற்றதுடன் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றி போட்டியின்  ஆட்டநாயகனாக  தெரிவானார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X