2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தடகளப் போட்டியில் வலிகாம் கல்வி வலயத்திற்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் கடந்த ஐந்து நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாண கல்வி வலயக் கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் வலிகாமம் கல்வி வலயம் முதலாம் இடத்தை பெற்று தடகளப் போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் வலயங்கள் பெற்ற புள்ளிகளின் விபரங்கள் வருமாறு:-

வலிகாமம் கல்வி வலயம் 509 புள்ளிகள் 
யாழ்ப்பாணம் கல்வி வலயம் 490 புள்ளிகள்
மன்னார் கல்வி வலயம் 316 புள்ளிகள்
முல்லைத்தீவு  கல்வி வலயம் 142 புள்ளிகள்
வவுனியா வடக்கு கல்வி வலயம் 141 புள்ளிகள்
வவுனியா தெற்கு கல்வி வலயம் 138 புள்ளிகள்
வடமராட்சி கல்வி வலயம் 101 புள்ளிகள்
கிளிநொச்சி கல்வி வலயம் 68 புள்ளிகள்
தென்மராட்சி கல்வி வலயம் 67 புள்ளிகள்
துணுக்காய் கல்வி வலயம் 62 புள்ளிகள்
மடு கல்வி வலயம் 45 புள்ளிகள்
தீவக கல்வி வலயம் 25 புள்ளிகள். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X