2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பாறை கல்வி வலயம் சம்பியன்

Super User   / 2013 ஜூலை 10 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் அம்பாறை கல்வி வலயம் சம்பியனாகியுள்ளது.

மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான  18ஆவது  விளையாட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில் அம்பாறை கல்வி வலயம் சம்பியனாகியதுடன் பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

இதேவேளை, மாகாண விளையாட்டுப் போட்டியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி 07 தங்கம் உட்பட 32 பதக்கங்களை பெற்று கல்முனை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

பதக்கம் பெற்றவர்களை வரவேற்கும் நிகழ்வு மருதமுனை  வீ.சி வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக அரசையடி வரை சென்று அல்மனார் மத்திய கல்லூரி முன்றலில் நிறைவடைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X