2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சப்பிரகமுவ மாகாணம் சம்பியன்

Super User   / 2013 ஜூலை 10 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கொழும்பில் நடைபெற்றுவரும் 39ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சப்பிரகமுவ மாகாணம் சம்பியனாகியுள்ளது

சப்பிரகமுவ மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான இறுதி போட்டி கொழும்பிலுள்ள விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கிழக்கு மாகாண அணி இரண்டாம் இடத்தை பெற்றது. கிழக்கு மாகாணம் சார்பாக மட்டக்களப்பு அணி பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X