2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

ஏழாலை மத்தி லெனின் சனசமூக நிலையத்தினால் நடத்தப்படும்   லெனின்  முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஏழாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் சனசமூக
நிலையத்த தலைவர் சி.சோதிலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி தெற்கு உடுவில் பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஸ் கலந்துகொள்ளவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X