2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நோன்புப் பெருநாளையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


இம்முறை புனித நோன்புப் பெருநாளையொட்டி விருதோடை யுனைடெட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விளையாட்டுப் போட்டி விருதோடை மர்ஹூம் முபாரக் விளையாட்டரங்கில் நேற்று  மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

சிறுவர்களுக்கான போட்டிகள் முதல் பெரியோர்களுக்குரிய பல்வேறு போட்டிகளுடன் வேடிக்கை விநோத நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றன.
இப்போட்டிகளில் விஷேட நிகழ்ச்சிகளாக பல தரங்களையும் சேர்ந்த மோட்டார் சைக்கிகள் ஓட்ப்போட்டி மோட்டார் சுப்பர் குரோஸ் என்பன மக்களின் மனங்களைக் கவரும் வகையில் இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பெறுமதியான பரிசுகளுடன் பணப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X