2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு அலுவலர்களுக்கான பயிற்சி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, நவரட்ணம் கபில்நாத்

கல்வி அமைச்சின் பாடசாலை விளையாட்டுத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆறு விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான மூன்று நாள் தேசிய மட்டத்திலான  வதிவிடப் பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு கட்டமாக இப்பயிற்சி நடைபெறவுள்ளது.

முதற் கட்டமாக ஊவா தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறவுள்ள இப்பயிற்சிப்பட்டறையில் ஜிம்னாஸ்டிpக், கால்பந்தாட்டம் மற்றும் றக்பீ போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படடவாகளுக்கான மேலதிக பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X