2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மேசைப்பந்தாட்ட வீரர்களினால் யாழ் வீரர்களுக்கு பயிற்சி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


இலங்கை மேசைப்பந்தாட்ட அணியினைச் சேர்ந்த இரண்டு வீரர்களினால், யாழ்.மாவட்ட பாடசாலைகளின் மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி முகாம் இன்று 28 ஆம் திகதி புதன்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட திடலில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை மேசைப்பந்தாட்ட அணியின் தலைவர் நுவான் ஸ்ரீசேன, அணி வீரர் மிலிந்த லக்ஷpதகருணாரட்ண ஆகியோரினால் நடத்தப்படுகின்ற இப்பயிற்சி முகாம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன், இப்பயிற்சி முகாமில் 30 ற்கும் மேற்பட்ட யாழ்.மாவட்ட பாடசாலைகளின் மேசைப்பந்தாட்ட வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X