2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தடகள மைதான போட்டிகள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்களுக்கான தடகள மற்றும் மைதான விளையாட்டுப்போட்டிகளில்  யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் சம்பினாகியது.

யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான தடகள மற்றும் மைதான விளையாட்டுப்போட்டிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் முடிவடைந்தது.

இப்போட்டிகளில் 337 புள்ளிகளைப் பெற்ற யாழ். பல்கலைக்கழக முகாமைத்து பீடம் முதலாமிடத்தையும்  233 புள்ளிகள் பெற்று  கலைப்பீடம் இரண்டாமிடத்தினையும், விஞ்ஞான பீடம் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X