2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீர வீராங்கனைகள் தெரிவு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் தேசியமட்ட மெய்வல்லுநர் அணியில் சிறந்த கனிஷ்ட குறுந்தூர ஓட்ட வீரர்களை இணைத்துக்கொள்வதற்காக மாகாணங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தெரிவு நிகழ்ச்சித்திட்டத்தின் வடமாகாண வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சிகள் கடந்த இருதினங்களாக கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் விளையாட்டு அமைச்சின் வளவாளராகிய சுசந்திகா ஜெயசிங்க கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

முகாமில் கலந்துகொண்டு மேலதிக பயிற்சிகளை பெற்றவாகளின் விபரம் வருமாறு,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X