2025 ஜூலை 19, சனிக்கிழமை

37ஆவது தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளின் சில போட்டிகள் புத்தளத்தில்

Super User   / 2011 ஜூன் 01 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

37ஆவது தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளின் இருபாலாருக்குமான மரதன்,  சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபோட்டிகள் ஆகியன எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி புத்தளத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிழ்வில் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே கலந்து கொள்ளவுள்ளார். புத்தளம் நகரில் இவ்வாறான தேசிய மட்ட போட்டிகள் நடைபெறவுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இதேவேளை இப் பாட்டிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள வீர வீராங்கனைகளை வரவேற்கும் பதாதைகள் புத்தள நகர மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X