2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெங்காயத்துக்கு விசேட தீர்வை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு,  40 ரூபாய் இறக்குமதி பொருள்களுக்கான விசேட தீர்வையாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (6) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே, இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பெரிய வெங்காய உற்பத்தி போதியளவு சந்தைகளில் கிடைத்து வரும் நிலையில், தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .