2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Editorial   / 2020 மே 17 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X