2025 ஜூலை 19, சனிக்கிழமை

12 பேர் கடமையிலிருந்து விலக தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மத்திய கொழும்பு பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 12 பேர் கடமையிலிருந்து விலகி, 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு கோரியபோதும் அதனை அதிகாரிகள் நிராகரித்தமையால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டமையால்,  இவர்கள் தங்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு  உட்படுத்துமாறு கோரியுள்ளனர். 
 
  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X