2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் செயற்படும் 5 இணையத்தளங்கள் மீது இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல கூறியுள்ளார்.

இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியத்தின் அதிகாரிகள், இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியன இணைந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை,  இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X