2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

533 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து, தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 533 பேர்  இன்று வீடுகளுக்குத்  திரும்பியுள்ளனர்.
இதற்கமைய புணானை மத்திய நிலையத்திலிருந்து 75 பேர்  கந்தகாடு முகாமிலிருந்து 62 பேர், விடத்தபலை முகாமிலிருந்து 298 பேர், தியத்தலாவை, பூஸா மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய இடங்களிலிருந்து 98 பேர் என மொத்தமாக 533 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
அத்துடன், மேலும் 4428 பேர் 39 தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X