2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அஜித் ராஜபக்ஷ புதிய பிரதி சபாநாயகர்

Editorial   / 2022 மே 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 109 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அஜித் ராஜபக்ஷ- 109

ரோஹினி கவிரத்ன - 78

செல்லுபடியற்ற வாக்குகள் - 25


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .