2025 ஜூலை 19, சனிக்கிழமை

அநுராதபுரத்தில் கடற்படை வீரர்கள் 9 பேருக்கு தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் பரவிவருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பிரவேசிப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் 9 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் பயணம் செய்த சில இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X