2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

Editorial   / 2020 மே 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 5000 ரூபாய் கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த சிரமமான காலப்பகுதிக்குள் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்புச் செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளுக்கு,  எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X