2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

ஆபத்தான மரங்களா? அறிவியுங்கள்

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் வீதிகளுக்கு இடையூறாகவும், முறிந்து விழும் வகையிலும் ஆபத்திலுள்ள மரங்கள் இருப்பின் அது குறித்து அறிவிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள அரச மரக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கீழுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களை வழங்க முடியுமென அரச மரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X