2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்று மின்விநியோகத்தடை இல்லை

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தபடமாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாதாரணதர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், மாணவர்களின் நலன்கருதி இவ்வாறு இன்றைய தினம் மின்தடை அமுல்ப்படுத்தப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .