2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இருநாட்டு ஜனாதிபதிகளும் தொலைபேசியில் கலந்துரையாடல்

Editorial   / 2020 மே 14 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று இரவு இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X