2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் மற்றுமொரு புயலா?

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாரிய பாதிப்யை எதிர்கொண்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல்  தாக்குமென பரவும் வதந்திகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பதிலளித்துள்ளது.

எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென வளிமண்டல ஆய்வாளர் மலித் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் காணப்படும் பகுதிகளை பார்வையிடுவதற்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாமென சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X