Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 20 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகங்கள் ஒருங்கிணைக்கச் செய்யக்கூடியதாகச் சொல்லப்படும் ஜிப் வண்டியின் உரிமையாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனை, அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த, ஞர்யிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் ரசிக புத்திக விதான. அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனாவார். .
14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago