2025 ஜூலை 19, சனிக்கிழமை

எலிக்காய்ச்சல் தொடர்பில் முன்னெச்சரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு விசேட அறிவுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன், எலிக்காய்ச்சலுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முன்னர் தமது பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களிடம் மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X