2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் தாக்குதல்; அரச சார்பற்ற அமைப்பின் முக்கியஸ்தர் கைது

Editorial   / 2020 மே 03 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சார்பற்ற அமைப்பொன்றின் அறங்காவலர் ஒருவர் குற்றப்புலனாய்பு பிரிவினரால் இன்று பிற்பகல் புத்தளம் கற்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரானை வரவழைத்து, தமது அமைப்பினை சார்ந்த இளைஞர்களுக்கு அடிப்படைவாத கருத்துக்கள் மற்றும் ஆயுத பயிற்சியளித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X